செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் கடந்த 3.02.10 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை அலீமா ஜீனத் உரையாற்றினார்.இதில் 40 பெண்கள் கலந்துகொண்டார்கள்.