செவ்வாய்பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் கடந்த 02.02.11 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை சகோதரி ஷாகிரா அவர்கள் நபிகள் நாயகம்( ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.