செல் போனில் சீரழியும் பெண்கள் – கொடிக்கால்பாளையம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 01-04-2012 அன்று மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அல்தாப் உசேன் அவர்கள் இஸ்லாமும் பாச்சோரும், என்ற தலைப்பிலும் அனிஸ் பாத்திமா அலிமா அவர்கள் செல் போனில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்ட பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.