“செல்வம் ஒரு சோதனை” அபுதாபி மர்கஸ் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில் கடந்த 26.01.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் “செல்வம் ஒரு சோதனை” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.