செல்வம் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – அல் அய்ன் கிளை

அபுதாபி மண்டல அல் அய்ன் கிளை மர்க்கஸில் 06-08-2015 அன்று நடைபெற்ற  வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றமத சகோதரர் செல்வம் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.