செல்வபுரம் தெற்கு கிளையில் ரூபாய் 22 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 01.02.2011 அன்று ஏழை பெண்ணுக்கு மருத்துவ உதவி Rs 22,000/- , கிளை செயலாளர் பைசல் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் நவ்சாத் இருந்தார்கள்.