செல்வபுரம் தெற்கு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 25/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அவர்கள் சஃபியா அவர்கள் உரையாற்றினார்.