செல்வபுரம் தெற்கு கிளை தெருமுனைப் பி்ரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 22 /02/ 2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்கள்.