செல்வபுரம் தெற்கு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 24/ /02/2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் TA அப்பாஸ் உரையாற்றினார்.