செல்வபுரம் தெற்கு கிளை ஜுலை 4 மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பில் கடந்த 30.05.2010 அன்று ஜுலை 4 மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இதில் மாநில துணை  தலைவர் மௌலவி R.ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஷீத் உரையாற்றினார்கள் .

ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

இறுதியில் செல்வபுரம் தெற்கு கிளை சார்பில் ஜூலை 4 மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கில் மக்களை திரட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .