செல்வபுரம் தெற்கு கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 04.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர்.

கிளை தலைவர் சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட பெண் பேச்சாளர்கள் சஃபியா மற்றும் மும்தாஜ் ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்