செல்வபுரம் தெற்கில் இஸ்லாத்தை ஏற்ற பிரபாகரன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடநத் 21-12-2011 அன்று பிரபாகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!