செல்போனும் சீரழியும் பெண் பிள்ளைகளும் – கிருஷ்ணாஜிபட்டிணம் தெருமுனைப் பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையில் கடந்த 3-3-2012 அன்று செல்போனும் சீரழியும் பெண் பிள்ளைகளும் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.