செய்யாறு கிளையில் 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கிளையில் கடந்த 23-10-2010 அன்று மூன்று இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.