செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 5.6.2011 ஏழை சகோதரரின் மகனின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.