செய்துங்கநல்லூர் கிளை சார்பாக மாவட்ட அதிகாரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக முத்துராமலிங்கம் DSO தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அதிகாரி (ரமலான் மாதத்தில் பச்சரிசியை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யும் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி) அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.