செய்துங்கநல்லூரில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 6-12-2010 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.