செய்துங்கநல்லூரில் மூர்த்தி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 16.2.2011 அன்று சகோதரர் மூர்த்தி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. தவ்ஹீத் மர்கஸ் இமாம் அஹமது அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வளங்கினார்கள்.