செயற்கை கால பொறுத்த ரூபாய் 3500 உதவி – கடையநல்லூர் டவுண் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளையில் கடந்த 14-11-2011 அன்று ஏழை சகோதரருக்கு செயற்கை கால பொறுத்துவதற்கு ரூபாய் 3500 வழங்கப்பட்டது.