செம்மஞ்சேரியில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செம்மஞ்சேரியில் கடந்த 21-1-11 அன்று முதல் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. கானத்தூர் பஷீர் அவர்கள் உரையாற்றினார்கள்.