சென்னை எக்மோர் மற்றும் மைலாப்பூரில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் எக்மோரில் நேற்று (18-11-2010) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். மேலும் தென் சென்னை மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு மைலாப்பூரில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது குறிப்பிடதக்கது.