சென்னை தி நகரில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

281220090582812200906428122009060தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தி நகர் கிளையில் கடந்த 28-12-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 271 நபர்கள் கலந்து கொண்டு இரத் தானம் செய்தனர். GH மற்றும் KJ மருத்துவ மனையுடன் இணைந்து இம்முகாம் வெங்கடேஸ்வரா விவாக மாஹாலில் நடைபெற்றது.