சென்னை திருவல்லிக்கேனி கிளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

image036-1image037-1image035தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேனி கிளை சார்பாக சார்பாக ரூ 101675 மதிப்பிற்கு சுமார் 581 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், இறைச்சி போன்ற பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.

மேலும் ஏழை குடும்பங்கள் பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிந்து மகழ்ச்சியுடன் பெருநாளை கொண்டாட ரூ 30210 மதிப்பிற்கு ஏழை குடும்பங்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.