சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

Picture 031

Picture 032தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சு10ளை மேடு கிiளியல் கடந்த 22-11-2009 மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் மற்றும் அபு சுஹைல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.