சென்னை கடற்கரையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டத்தின் சார்பாக கடந்த 11.09.2011 அன்று சென்னை கடற்கரையில் தஃவா செய்யும் விதமாக இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.