சென்னை கடற்கரையில் தஃவா – எம்.எம்.டி.ஏ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக கடந்த 18-11-2011 அன்று சென்னை கடற்கரையில் பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்யப்பட்டது. இதில் இஸ்லாம் குறித்த நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.