சென்னை கடற்கரையில் தஃவா – தரமணி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 14-11-2011 அன்று சென்னை கடற்கரையில் பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் புகையிலையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.