சென்னை ஏழு கிணறு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்

Picture 072தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழு கிணறு கிளை கடந்த 22-12-2009 அன்று இரத்த தான நடத்தியது. இம்முகாமை எழுப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. 76 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இம்முகாமில மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.