சென்னை ஏழுகிணறில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

சென்னை ஏழுகிணறில் நடைபெற்ற இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழுகிணறு கிளை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேரு மருத்துவமணை இனைந்து கடந்த 26-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடத்தியது. இம்முகாமிற்கு மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுமார் 100 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.