கடந்த டிசம்பர் 6 அன்று சென்னையில் டிசமபர் 6 கண்டன பொதுக்கு கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேலான்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பாபர் மசூதி இடிப்பும் சூழ்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.