சென்னையில் நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னை ராயபேட்டையில் இன்று (4-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துடைப்பகட்டயுடன் வந்து ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.