செந்தில் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஃபாஹில் கிளை

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஃபாஹில் கிளையில் கடந்த 14-11-2011 அன்று கும்பகோணம் ஆவூரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கி தஃவா செய்யப்பட்டது. தான் இஸ்லாத்தை விரைவில் ஏற்க உள்ளதாக அவர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.