செஞ்சி கோட்டையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் நகரம் சார்பாக 20.2 .2011 அன்று

செஞ்சி கோட்டையில் தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.  நகர தலைவர் ஜாஹீர் உசேன் தலைமை தாங்கினார்.

இதில் மொய்தீன் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளும் அதன் படிப்பினைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.