செங்கோட்டை பள்ளிவாசலில் மவ்லித் ஓத தடை – பள்ளி நிர்வாகம் முடிவு!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சுலைமான் நபி பள்ளியல் கடந்த 11-2-11 அன்று  பள்ளி நிர்வாகம் மவ்லித் ஓத தடை விதித்துள்ளது.

ஜமாஅத் பொது மக்கள் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் மவ்லித் ஓதக் கூடாது என கையெழுத்திட்டு கொடுத்ததால் பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!