செங்கோட்டை கிழக்கு – தாவா

நெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை கிழக்கு கிளையின் சார்பாக 23-09-2015 அன்று இஷாவிற்கு பின்பு
15 சிறுவர்களிடம் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது..