செங்கோட்டையில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 22-11-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் அப்துந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.