செங்குன்றம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளையில் கடந்த 31-10-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.