செங்குன்றம் கிளையில் ரூபாய் 18,288 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் செங்குன்றம்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 127 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 18,288 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.