செங்குன்றம் கிளையில் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளையில் கடந்த 22-1-2011 அன்று ஜனவரி 27 விளக்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இப்ராகிம் அவர்களும்   சகோ. அலீம் அவர்களும் உரையாற்றினர்.