செங்குன்றத்தில் குர்பானி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பாக இந்த ஆண்டு  குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!