செங்கல்பட்டில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு நகர கிளை சார்பாக 31 10 2010 அன்று இரத்ததான முகாம் நடத்தப்பட்டது இதில் 40 கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சி(கிழக்கு) மாவட்ட செயலாளர் நூற் முஹம்மது முன்னிலை வகித்தார் கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.