செங்கல்பட்டு கிளை – கல்வி உதவித்தொகை” நோட்டிஸ்கள்

காஞ்சி கிழக்கு -செங்கல்பட்டு கிளை சார்பாக 26.7.15 அன்று பள்ளிவாசல்களில் “சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை” சம்பந்தப்பட்ட நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.