செங்கல்பட்டு கிளை-கல்வி உதவித்தொகை” நோட்டிஸ்கள்

காஞ்சி கிழக்கு -செங்கல்பட்டு கிளை சார்பாக 31.7.2015
 அன்று இரண்டாம் கட்டமாக பள்ளிவாசல்களில் 800 “சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை” நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.