செங்கல்பட்டு கிளையில் பெண்கள் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையில் கடந்த 24-07-2011 கொள்கை சகோதரிகள் வீடு வீடாக சென்று பெண்களுக்கு ஏகத்துவ கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள்.

மேலும் அன்றய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜாஹிராபானு அவர்கள் நோன்பி சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.