செங்கல்பட்டில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம்(கிழக்கு) சார்பாக செங்கல்பட்டு கிளையில் கடந்த 26 / 12 / 2010 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காஞ்சி மாவட்டம்(கிழக்கு) பொருளாளர் A. நூர் முஹம்மது தலைமை தாங்கினர். இமுஹம்மத் அவர்கள் ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பிலும், ஹபிப் ரஹ்மான் அவர்கள் ஷிர்க்கும் பித்அத்தும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.