சூளைவாய்க்கால் கிளை – தெருமுனை பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் சூளைவாய்க்கால் கிளை சார்பாக 30.08.2015 அன்று 3 இடங்களில் ஷிர்க்கிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் உரையாற்றினார்.