சூளைமேட்டில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்

Picture 107தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் மாபெரும் இரத்த  தான முகாம் நடைபெற்றது. இதில் 132 நபர்கள் இரத்த தானம் செய்ய பதிவு செய்திருந்தனர். நேரமின்மையால் 101 நபர்களே இரத்த தானம் செய்ய முடிந்தது. பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இதில் கலந்து கொண்டு முகாவை துவக்கி வைத்தார்கள்.