சூளைமேடு கிளையில் ரூபாய் 5250 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 12-12-2010 அன்று இரண்டு ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5250 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.