சூளைமேடு கிளையில் பெண்கள் பயான் & தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 24-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.