சூளேஸ்வரன்பட்டி கிளை – வாரந்திர பயான்

கோவை தெற்கு சூளேஸ்வரன்பட்டி கிளை சார்பாக 06/09/15 அன்று வாரந்திர பள்ளி பயான் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் ரபிக் -அல்லாஹ்வின் அத்தாட்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்.